1. GDS என்பதை GRAMIN DAK EMPLOYEES என்ற பெயர் மற்றம் செய்திடவேண்டும் இதன் மூலம் நாம் ஊழியர் என்ற முதல் "பெயர்" அந்தஸ்தை பெற முடியும்.
2. மூன்று வருடங்கள் கால தர்மத்தை ஏற்படுத்தியது இந்த அரசும் இலாகவும் தானே தவிர நாம் அல்ல அதனால் 01.01.2016 தேதியிட்டு புதிய ஊதியத்திற்கான EFFECT தேதியாக கொண்டு அறிவிக்க வேண்டும் அது போல் SDBS மற்றும் GDS Gradutity 01.01.2016 தேதி படியே வழங்க வேண்டும்
3. திரு கமலேஷ் சந்திரா வழங்கிய அட்டவணை படியே 01.01.2016 தேதியிட்டு நிலுவை தொகைகளை வழங்க வேண்டும்.
4. அனைவருக்கும் சமமாக 5 மணிநேரமாக பணிநேரம் வழங்க வேண்டும்.
5. திரு கமலேஷ் சந்திரா பரிந்துரை படி SDBS தொகையை 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் GDS Gradutity தொகை 5 லட்சம் வரை தருவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக வைக்கவேண்டும்.
6. COMPOSITE ALLOWANCE என்று இல்லாமல் HRA ருபாய் 1200, 800, 600 என்ற வீதத்திலும் BPM களுக்கு B .O வாடகை மற்றும் E .B தொகையாக ருபாய் 750 மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வைக்கவேண்டும்.
7. COMBINE DUTY முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும், குறிப்பாக BPM வேலையை MD செய்யவோ MD வேலையை BPM செய்யவோ பணிக்கப்படக்கூடாது (பழைய SUBSTITUTE முறை தொடர வேண்டும் ) 2 வேலை நிர்ணயிக்கப்பட்டுள்ள BPM களுக்கு வேண்டும் என்றால் COMBINE DUTY ALLOWANCE தொகையை புதிதாக நிர்ணயம் செய்யவேண்டும்.
8. சீனியர் ஜூனியர் விகிதம் சரியான முறையில் பின்பற்றி வெயிட்டேஜ் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.
9. 180 நாட்கள் வரை சேமிக்கப்படும் PAID LEAVE - ENCASH செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும்.
10. RECRUITEMENT ரூல்ஸ் பொறுத்தவரை MTS பதவிகளுக்கு 100 சதவீதமும் போஸ்ட்மேன் பதவிகளுக்கு 75 சதவீதமும் PA /SA பதவிகளுக்கு 50 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மேலும் சர்வீஸ் அடிப்படை கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை பின்பற்றவேண்டும்.
11. LWA கணக்கில் கொண்டு INCREMENT அடுத்த வருடம் தள்ளிப்போடும் முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
12. சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டு பனியின் பொது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு 1 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கும் திட்டமும் அதே போல் SERVICE DISCHARGE இன் பொது 1 லட்சம் தொகை தரும் அளவு திட்ட- வரையறை தயாரித்து நடைமுறை படுத்தவேண்டும்.
13. ருபாய் 10 லட்சம் வரையிலான குடும்ப மருத்துவ காப்பிட்டு திட்டம் (CASHLESS CARD TYPE ) திட்டம் உடனடியாக GDS ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
14. அனைத்து GDS ஊழியர்களுக்கும் GDS C & E ரூல்ஸ் மற்றும் அனைத்து பணி சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.
15. WORKING HOURS LEDGER முறை பின்பற்றப்பட்டு வேலை நேரம் RECORD முறை கொண்டு வரப்பட வேண்டும்.
16. TRCA என்ற முறையை நீக்கிவிட்டு PAY SCALE என்னும் ஊதிய முறை கொண்டுவந்து எந்த சூழ்நிலையிலும் சம்பளம் குறையாது என்ற உத்திரவாதம் பெறப்படவேண்டும்.
17. சீனியரிட்டி லிஸ்ட், VACANT லிஸ்ட் போன்ற பட்டியல்கள் வருடத்திற்கு ஒருமுறை வெளியிடப்படவேண்டும்.
18. TRANSFER பொறுத்தவரை பெண்களுக்கு 5 முறையும் ஆண்களுக்கு 3 முறையும் தரப்பட வேண்டும் மேலும் divisional office வட்ட அளவிலேயே முடிவெடுக்கும் அதிகாரம் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் முறை நடைமுறை படுத்த வேண்டும்.
19. mutual transfer முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
20. அனைத்து B .O க்களுக்கும் இலவச கழிப்பறைகள், தீ தடுப்பான் கருவி மற்றும் அவசர கால மருத்துவ உதவி பேட்டி பயிற்சியுடன் வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது எனில் ஒரே கோரிக்கையாக இறுதி கோரிக்கையாக இலாகா அந்தஸ்து தருவதற்கான போராட்ட அறிவிப்பை உடனே தாங்கள் தயவு கூர்ந்து அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
Andavar avargalukku ......
ReplyDeleteAndavar avargalukku ......
ReplyDeleteவேண்டும் மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகள்.
ReplyDelete1. GDS என்பதை GRAMIN DAK EMPLOYEES என்ற பெயர் மற்றம் செய்திடவேண்டும் இதன் மூலம் நாம் ஊழியர் என்ற முதல் "பெயர்" அந்தஸ்தை பெற முடியும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
Reply
Very nice
ReplyDelete