Saturday 2 June 2018





















4 comments:

  1. புரட்சி எப்போது வெடிக்கும்?

    மக்கள் என்றைக்கு தாம் வாழ இனி வழியே இல்லை என்று உணர்கிறார்களோ அன்று புரட்சி வெடிக்கும் அந்த மக்கள் பிரளயத்திற்கு முன்னால் அதிகார வர்க்கம் சிதறிப் போகும்.!


    -புரட்சியாளர் லெனின்



    ReplyDelete
  2. வருமானத்திற்கும் மீறி சொத்து சேர்த்தால் அது சொத்து சேர்ப்பவரின் குற்றம். கொடுக்கப்படும் சம்பளத்திற்கும் மீறி உழைப்பை உறிஞ்சினால் அது எவரின் குற்றம்? உழைப்பு குறைவாக இருந்தாலும் வாழ்வாதாரம் வேண்டும். வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யுமளவிற்கு சம்பளம் வேண்டும் அல்லது அப்படிப் பெறப்படும் சம்பளத்தை ஈடு செய்யுமளவிற்கு பணிச்சுமை வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கல்வித் திறன் பற்றி அறிந்த பிறகே பணி நியமன ஆணை பெரும்பாலும் எழுத்துப் பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.ஆங்காங்கே வாய்மொழியாகவும் வழங்கப்பட்டிருக்கலாம் என்று எனது உள்ளுணர்வு (7-ஆம் அறிவு) சொல்கிறது. இந்தியாவில் உள்ள அணைத்து கிளை அஞ்சலகங்களையும் மக்கள் செம்மையாக பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக செய்யவேண்டியது எவரின் கடமை? வெறும் சம்பளம் வாங்கிகளாக இருக்கும் அதிகாரிகளின் கடமை. சம்பளம் வாங்கிகளே எழுமின்.

    ReplyDelete
  3. எதையும் கொண்டுவரவில்லை நாம் இழப்பதற்காக. ஆனால், பிறக்கும்போதே பிறப்புரிமையையும் கொண்டுவந்துள்ளோம். எந்த சமரசத்தையும் ஏற்காமல் பிறப்புரிமையை அடைந்தே தீரவேண்டும்.கோழைகளுக்கு மட்டுமே பலமுறை சாவு. ஆனால், வீரர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே சாவு. நாம் இன்னும் இன்றும் சட்டத்திற்கு உட்பட்டே அறவழியில் போராடிக் கொண்டுள்ளோம் வீரம் செறியச் செறிய. நம் வழி தனிவழி. அதுதான் அறவழி.

    ReplyDelete
  4. 1942 முதல் 47 வரை தொடர் போராட்டம் தான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. .....இந்தியா சுடுகாடாகவில்லை.... .அதேபோல் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் இந்த தொடர் போராட்டம் தான் நம் வெற்றியை உருவாக்கும்..... விடா முயற்சி வெற்றியின் வளர்ச்சி.

    ReplyDelete