Saturday, 2 June 2018

மதுரை கோட்டத்தின் நேற்றைய நிகழ்வுகளின்(02/06/2018) செய்தித்தாள் காட்சிகள்...




4 comments:

  1. புரட்சி எப்போது வெடிக்கும்?

    மக்கள் என்றைக்கு தாம் வாழ இனி வழியே இல்லை என்று உணர்கிறார்களோ அன்று புரட்சி வெடிக்கும் அந்த மக்கள் பிரளயத்திற்கு முன்னால் அதிகார வர்க்கம் சிதறிப் போகும்.!


    -புரட்சியாளர் லெனின்

    ReplyDelete
  2. வரலாறு என்பது படிப்பதற்காக மட்டுமானதல்ல அது படைக்கப்படுவதற்காகவும்தான். வரலாற்றை படிக்க விரும்பவரை விடவும் அதை படைக்க விரும்பவரே உயர்வானவர். உன்னையே நீ அறிவாய். நீங்கள் உயர்வானவர். உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? உனக்கு துரோகம் செய்தவர்களும்கூட அந்த துரோகதிதின் கொடுந்தன்மையை உணரட்டும்.

    ReplyDelete
  3. 1942 முதல் 47 வரை தொடர் போராட்டம் தான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. .....இந்தியா சுடுகாடாகவில்லை.... .அதேபோல் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் இந்த தொடர் போராட்டம் தான் நம் வெற்றியை உருவாக்கும்..... விடா முயற்சி வெற்றியின் வளர்ச்சி.

    ReplyDelete