Saturday 2 June 2018

*********************
 *வரலாறு ஒரு நாள் மாறும் அது உன்னால் மட்டுமே முடியும்* 💪🏻💪🏻💪🏻
--அப்துல் கலாம். 
*********************
*முக்கிய செய்தி* 📢📢📢📢📢
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் நாளையுடன்(04/06/2018) பதிநான்காம் நாளை நோக்கி நகர்கிறது. பேச்சு வார்த்தை நாளை நடைபெற உள்ளது. 
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும்  மாநில சங்கத்தின் சார்பில் காலை  வணக்கம்... 
நாளை  காலை 9 மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்...தளராமல் முன்னேறுவோம்... வெற்றி நமதே... 
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================

M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
 *********************
 👣👣**தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்களள்👱🏻‍♂...தடம் பதிப்பவர்கள்👣👣மாமனிதர்கள்🤴🏻...* 
--ஃபிடல் கேஸ்ட்ரோ* 
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
**********************

1 comment:

  1. 1942 முதல் 47 வரை தொடர் போராட்டம் தான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. .....இந்தியா சுடுகாடாகவில்லை.... .அதேபோல் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் இந்த தொடர் போராட்டம் தான் நம் வெற்றியை உருவாக்கும்..... விடா முயற்சி வெற்றியின் வளர்ச்சி.

    ReplyDelete