Wednesday 27 March 2019

கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்த நிர்வாக/விஜிலென்ஸ் காரணங்களுக்காக கோட்ட/உபகோட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்கிட அதிகாரம் உள்ளதை பரிசோதனை அடிப்படையில் அளித்திட இலாகாவால் வெளியிடப்பட்டுள்ள ஆணை.



Tuesday 26 March 2019

தெற்கு மண்டல இருமாதாந்திர பேட்டியில் இலாகா அளித்த பதில்.






மேற்கு மண்டல இருமாதாந்திர பேட்டியில் இலாகா அளித்த பதில்.






CHQ Letter to DOP - Enhancement of Group insurance upto Rs. 5,00,000 to Gramin Dak Sevaks- Reg.

Enhancement of Group insurance upto Rs. 5,00,000 to Gramin  Dak Sevaks-   Reg.






Revised eligibility criteria for engagement to Gramin Dak Sevaks (GDS) posts.



CHQ CIRCULAR

 
பணியிட மாறுதல் வேண்டி ஏற்கனவே விண்ணப்பித்து இலாகா திருப்பி அனுப்பிய GDS தோழர்களின் பணியிட மாற்றம் உடனடி வழங்கிவிட்டு காலியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் தேர்வு நடத்திட வேண்டி CPMG அவர்களுக்கும், மேல் நடவடிக்கைக்காக பொதுச்செயலருக்கும் எழுதிய கடித நகல். 



Friday 15 March 2019

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் பணியிட மாறுதல்(Transfer) கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்த GDS தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மாநில நிர்வாகத்தால் புதிய விதிகளை காரணம் காட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோட்ட, மண்டல, மாநில நிர்வாகத்தின் தாமதத்தால் நியாயமாக கிடைக்க வேண்டிய பணியிட மாறுதல் மறுக்கப்பட்டு காலியிடங்களை நிரப்பிட மாநில நிர்வாகம் விடுமுறை நாளில் (10.03.2019 ஞாயிறு) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்த தோழர்களின் விபரம், கோட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பித்த தியதி (விண்ணப்பத்தின் நகல்) கோட்ட அலுவலகங்களில் இருந்து வந்த கடித நகல் ஆகியவற்றை உடனடியாக சேகரித்து ஏழு நாட்களுக்குள் மாநில செயலருக்கு அனுப்பி வைக்கவும்.

இப்பிரச்சனை குறித்து CPMG அவர்களுடன் விவாதித்து மேல் நடவடிக்கை எடுத்திட இருப்பதால் கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு விபரங்களை சேகரித்து மாநில செயலருக்கு அனுப்பிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்

Friday 8 March 2019

FLASH NEWS


தமிழ்மாநில சங்க முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றி


இந்தியாவில் உள்ள மாநில மொழிகளில் படித்தவர்கள்தான் அந்தந்த மாநிலங்களில் GDS பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். பிற மாநிலத்தவர்கள் மொழி தெரியாமல் அடுத்த மாநிலத்தில் GDS பணியிடங்களுக்கு தேர்வு செய்திடக்கூடாது என்பதை அகில இந்திய பொதுச்செயலரிடம் வலியுறுத்தி இது சம்மந்தமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளை சொல்லி, குறிப்பாக இலாகா எழுத்தர், தபால்காரர் பணியிடங்களில் மொழியறிவே இல்லாத அடுத்த மாநிலத்தவரின் பணியால் ஏற்படும் சிரமங்களை எடுத்துரைத்து GDS பணியிடங்களில் அந்த நிலை ஏற்படுவதை தடுத்திட தமிழ் மாநிலம் எடுத்த முயற்சி இன்றையதினம் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம் வெற்றி பெற்றுள்ளது.

வரும் காலங்களில் GDS காலிப்பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தவரே தேர்வு செய்யப்படுவர்.











Wednesday 6 March 2019

2014 முதல் ஏற்ப்பட்ட எழுத்தர் காலி பணியிடங்களுக்கான 09.12.2018 இல் நடைபெற்ற எழுத்தர் தேர்வில் தபால்காரர்களின் எழுத்தர் பணியிடங்கள் போக மீதியுள்ள எழுத்தர் பணியிடங்களில் GDS தோழர்கள் எழுத்தர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் தேர்வு எழுதிடவும் தேர்ச்சி பெறும் GDS களை எழுத்தராக பணி அமர்த்திவிட்டு மீதி இடங்களை நேரடி எழுத்தர் தேர்வுக்கு வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித நகல்.



Friday 1 March 2019

Kendriya Vidyalaya Sangathan KVS Admission online 2019 strated now


Kendriya Vidyalaya sangathan KVS Admission online 2019



Kendriya Vidyalaya Sangathan (HQ)
New Delhi
Admission Notice : 2019-20

         Online Registration for Admission to Class I in Kendriya Vidyalayas for the Academic Year 2019-20 will commence at 8:00 AM on 01.03.2019 and will close at 4:00 PM on 19.03.2019. The Admission details can be obtained through website https://kvsonlineadmission.in and also through mobile app.

The official Android and iOS mobile apps for KVS online admission for Class 1 for the academic year 2019- 20 and instructions for downloading and installing will available at https://kvsonlineadmission.in/apps/. The apps will also available at the above URL. Parents are requested to go through the instructions for using the portal a the apps carefully before using them.
Registration for Class II and above (except Class XI) will be done from 02.04.2019 at 8:00 AM to 09.04.2019 upto 4:00 PM if Vacancies exist (on offline mode) For Class XI, application forms on offline mode will be issued immediately after the declaration of Class X results as per the schedule for admission 2019-20 available on KVS website (www.kvsangathan.nic.in).

Reckoning of age for all Classes shall be as on 31.03.2019. Reservation of seats will be as per KVS Admission Guidelines available on the website (www.kvsangathan.nic.in). For further details, parents may contact the Principal of nearby Kendriya Vidyalaya.