Saturday 31 December 2016

பிறக்கும் புத்தாண்டு GDS வாழ்வின் விடியளாய் பிறக்கட்டும்.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


Friday 30 December 2016

29.12.2016 மாநில CPMG அலுவலகம் முன் தர்ணா போராட்டம்

 அகில இந்திய சங்க அறிவிப்பின்படி 29.12.2016 அன்று சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெற்ற ஒருநாள் தர்ணா போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து கோட்டங்களில் இருந்தும் 3000 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் கலந்து கொண்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் CPMG அலுவலகம் முன் நடைபெற்ற மிகப்பெரிய தர்ணா போராட்டம் இதுதான். AIGDSU தோழர்கள்தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி போராட்ட உணர்வுடன் போராடுபவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

அனைத்து கோட்ட கிளை நிர்வாகிகளுக்கும், போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழர் தோழியருக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலாளர் 

தர்ணா புகைப்படங்கள் 











Wednesday 28 December 2016

அகில இந்திய பொது செயலர் தோழர் S S மஹாதேவய்யா கமிட்டி அறிக்கையினை கேட்டு இலாகா அமைச்சருக்கு இன்று (28.12.2016) எழுதிய கடித்த நகல்.


Tuesday 27 December 2016

Dear Comrades General Secretary continuously made efforts through meeting senior officers regarding public GDS committee recommendations report.  Finally today they are likely to prepare another note to Secretary post. Another 2-3 Days final status will come. However, we request all GDS and AIGDSU Leaders to get ready 29-12-2016 dharna at Circle Offices.

What are the Products and Services of IPPB or India Post Payment Bank



IPPB is a public limited company under the Department of Posts with an independent Board of Directors. It will be headed by a Managing Director and CEO, and will set up a corporate head quarter and up to 650 branches to manage its functions on a day to day basis. 

IPPB will leverage the physical and IT infrastructure of the Post office and be set up on a lean operating model. It will focus on low-cost, low-risk, technology based solutions to extend access to formal banking.

Products and Services of IPPB


1. IPPB Payment Services

IPPB will provide the benefits of payments and remittances to the customers, by adopting newer, efficient processes and technologies such as mobile based payments, digital wallets and innovative payment and remittance products that are continuously emerging in the market today.
Combined with doorstep cash payment options like traditional money orders, IPPB will differentiate itself from the other players while comparing well with all other benefits offered by competitors.
IPPB will drive the benefits of financial inclusion by bringing a host of financial products to suit the needs of different strata of society with special focus on the marginalized sections and citizens in rural areas. In so doing it will also provide the following proposed services: 

  • Direct Benefits transfer (DBT) of social security payments of various Ministries. 
  • Utility bill payments for electricity, water, telephone, gas etc.
  • Facilitate payments of various Central and State Govt& Municipal dues, taxes and fees/taxes of various Universities/ educational institution.
  • Person to person remittances both domestic and cross-border. Special focus will be on providing, economical, safe and convenient money transfer facilities to migrant labourers, NRIs remitting money to relatives, institutions etc.
  • Demand Deposits (Current account and Savings Account)- with special focus on MSMEs, small entrepreneurs, village panchayats & SHGs.
  • Distribution of third party financial products such as Insurance (health & general), mutual funds and pension products.
  • Access to formal credit products by acting as BCs of banks & MFIs.
Product innovation will be a continuous exercise to expand the bouquet of services adapting to the evolving needs of its customers and the rapid advancements in communication and payments technologies.

2. IPPB Banking Services

Apart from savings account with up to INR 1,00,000 in deposit, the products offered by IPPB are different from POSB products. POSB savings accounts do not have any limit unlike payments bank savings account. On the other hand, payments banks, can offer current accounts for use by businesses and institutions whereas POSB does not offer these accounts. Other kinds of deposits under POSB are unique to it and will not be on offer by the payments bank. The purpose of the savings accounts and current accounts of IPPB is to facilitate flow of money and payments of different kinds from Government to Citizen, Citizen to Government, Citizen to Citizen, Citizen to Businesses and Businesses to Citizens whereas the POSB accounts are mainly savings instruments.

Apart from the existing customers of the DoP, IPPB will focus on the underbanked and unbanked population in different parts of the country. It will also try to target services for MSMEs, senior citizens, students, migrant population, low income households, unorganized sector and other groups with special service requirements. In addition to its own products, the payments bank will partner with third parties to offer a wide range of financial and banking services to cater to the needs of its target segments.

The customers will have the choice of the amount they want to leave in their IPPB account at any point of time and they will earn interest on their money in these accounts also. They would be able to channel money from their IPPB accounts to any of the POSB schemes. For example, an IPPB customer will be able to use money in his account to open and service a RD/ TD/ SSY or any other POSB account. Thus, both IPPB and POSB can synergistically serve the customers.

Saturday 24 December 2016

HAPPY CHRITMAS

HAPPY CHRITMAS


கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

மத்திய சங்க அறிவிப்பின்படி 29.12.2016 அன்று மாநில CPMG அலுவலகம் முன் நடைபெறும் ஒருநாள் தர்ணா போராட்டத்தில் பெருந்திரளான தோழர்களை கலந்து கொள்ள செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஆர்ப்பாட்ட புகைப்படம்

மத்திய சங்க அறிவிப்பின்படி 22.12.2016 அன்று நடைபெற்ற கோட்ட மட்ட ஆர்ப்பாட்ட போராட்டத்தை சிறப்பாக நடத்தியதற்கு மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

ஆர்ப்பாட்ட போராட்ட புகைப்படங்கள்.
















Monday 19 December 2016

புதுக்கோட்டை கோட்ட மாநாடு

    புதுக்கோட்டை கோட்ட 9வது மாநாடு அறந்தாங்கி தேவர் மஹாலில் வைத்து கோட்டத்தலைவர் V அடைக்கலம் அவர்கள் தலைமையில் 18.12.2016 அன்று நடைபெற்றது.
    சங்கக்கொடியினை மாநில சங்க ஆலோசகர் தோழர். R ஜான் பிரிட்டோ அவர்கள் ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் தேர்வினை மாநில செயலர் தோழர் A இஸ்மாயில் அவர்கள் நடத்தி வைத்தார்.
    மாநில பொருளாளர் தோழர் சுவாமிநாதன், AITUC மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், விருத்தாச்சலம் கோட்ட செயலர் ராமகிருஷ்ணன், காரைக்குடி கோட்ட செயலர் ரவி ஆறுமுகம், பட்டுக்கோட்டை கோட்ட தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்:     V அடைக்கலம்
                         GDS MD/MC வீரமங்கலம் 
                         a/w அறந்தாங்கி 614616

செயலர்:             S ராமச்சந்திரன் 
                                GDS BPM, செவலூர் BO 
                               a/w குழிப்பிறை 622402

பொருளாளர்: S சூரிய பிரகாசம்
                             GDS MD, சத்தியமங்கலம் 
                              a/w காவிரி நகர் 622503




    

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

         கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை 28.11.2016 அன்று இலாகா அமைச்சரிடம் அளிக்கப்பட்டும்  இன்று வரை தொழிற்சங்கங்களுக்கு அந்த நகலை தராமலும், அறிக்கையை அமுல் படுத்திட நடவடிக்கை எடுத்திடாததை கண்டித்தும் வரும் 29.12.2016 அன்று மத்திய சங்க அறைகூவல் படி மாநில CPMG அலுவலகம் - சென்னையில் ஒரு நாள் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.எனவே கோட்ட/கிளை சங்கங்களில் இருந்து பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டு போராட்டத்தினை வெற்றியடைய செய்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

Saturday 17 December 2016

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

கீழே குறிப்பிட்டுள்ள Memorandam தை 22.12.2016 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கீழே குறிப்பிட்டுள்ள Email விலாசத்திற்கு இலாகா அமைச்சருக்கு அனுப்பி வைக்கவும்.


Wednesday 14 December 2016

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

 GDS ஊழியருக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை 24.11.2016 அன்று இலாகாவுக்கு அளிக்கப்பட்டும், இலாகா 28.11.2016 அன்று துறை அமைச்சருக்கு அளிக்கப்பட்டும் இன்றுவரை அறிக்கையின் நகல் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. அமுல் படுத்துவதற்கான  நடவடிக்கையும் எடுத்திட வில்லை. இதுகுறித்து 14.12.2016 அன்று இலாகா அமைச்சரிடம் நமது பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் GDS ஊழியருக்கு சாதகமான நிலை எட்டப்படாததால் மத்திய சங்கம் 22.12.2016 அன்று கோட்ட மட்டத்தில் தர்ணா/ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. எனவே கோட்ட செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து போராட்டத்தை வெற்றிகரமாக்கிட மாநில சங்கம் வேண்டுகிறது.

மாநில செயலர் 
A இஸ்மாயில் 

GET REDY FOR STRUGGLE

GET REDY FOR STRUGGLE 

MASSIVE DHARNA AT DIVISIONAL OFFICE ON 22/12/2016

There was no necessity to send the GDS committee report to Minister.  We can't keep quiet any more. Already 3 weeks over.  Today we met Minister but talks were not fruitful. Hence we are forced to protest this kind of attitude of the department and the minister. We call upon all to send email and post card campaign to secretary DOP and Prime minister. Please see our website.

 
Delay in disclosure of GDS committee report even after 3 weeks not proper. Anti GDS attitude is opposed vehemently. Please intervene and cause to publish report by postal bureaucracy. .

2.6 lakh GDS are waiting for it. The much exploited GDS are again discriminated and neglected. please act before they resist. .

Friday 9 December 2016

நெல்லை கோட்ட மாநாடு

       நெல்லை கோட்ட 9வது மாநாடும், அம்பை கிளை 9வது கிளை மாநாடும் இணைந்து 04.11.2016 அன்று பாளையம்கோட்டை அஞ்சலகத்தில் வைத்து தோழர் ஞானபாலசிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அம்பை செயலர் தோழர் ஏகாம்பரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் தேர்தலை அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் நடத்தி வைத்தார்.
    மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான்பரிட்டோ NCA பேரவை செயலரும், P3 சங்க மாநில உதவி செயலருமான தோழர் S K ஜேகப் ராஜ், P4 கோட்ட செயலர் S K பாட்சா, முன்னாள் முதன் மண்டல செயலர் K குப்புசாமி, கோவில்பட்டி கோட்ட செயலர் M பூராஜா, தூத்துக்குடி கோட்ட செயலர் A செல்வராஜ், கோவில்பட்டி கிளை செயலர் U பிச்சையா, சங்கரன்கோவில் கிளை செயலர் G முருகேசன், குமரி கோட்ட தலைவர் V சுகுமாரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நெல்லை கோட்டம் 

தலைவர்:    I ஞானபாலசிங்
                        GDS BPM, மனப்படை வீடு- 627353

செயலர்:      S கால பெருமாள்
                        GDS MD, நாவல் பேஸ்-627119.

பொருளாளர்: A நம்பி
                             GDS BPM, V M சத்திரம்-627601.

மகிளா கமிட்டி அமைப்பாளர்: M அம்பிகா
                                                              GDS BPM, காட்டரங்குளம் PO - 627201.


அம்பை கிளை நிர்வாகிகள் 

தலைவர்: A ராஜராஜன்
                     GDS MD/MC, கோடாரான்குளம் BO 627416

செயலர்: S ஏகாம்பரம்
                    GDS MD, பாப்பான்குளம் BO 627423

பொருளாளர்: A ராஜேந்திரன்
                            GDS MD, பொட்டல்புதூர் 627423













Appointment of GDS candidates to various posts viz. Group'D'/MTS, Postman, PA/SA

Appointment of GDS candidates to various posts viz. Group'D'/MTS, Postman, PA/SA