Wednesday 6 June 2018

*********************
 *நாள்: 06/06/2018 புதன்* 
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன்(06/06/2018)வரலாற்றுப் பதிவாக பதினாறாம் நாளை நோக்கி நகர்கிறது. 
**********************
இன்று   காலை 9 மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நூதன போராட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றியை நாம் நெருங்கி விட்டோம் என்றே தோன்றுகிறது ...தளராமல் முன்னேறுவோம்... வெற்றி நமதே... 
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
**********************
 
*போருக்குச் செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்* 
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
**********************

No comments:

Post a Comment