*********************
**நாள்: 26/06/2018* *
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி*
************************
*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை!!!*
************************
*GDS தோழர், தோழியர்கள்*
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.கமிட்டி அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.மத்திய மாநில சங்கம் கமிட்டி அறிக்கை தொடர்பாக தங்களது மேலான கருத்துக்களை தங்களிடமிருந்து பெற விரும்புகிறது(எழுத்து பூர்வமாக மட்டும்)அனைவரின் ஆலோசனைக்குப் பின்னர் சரியான முடிவு எடுக்கப்படும்.கோட்டம் மற்றும் கிளை செயலர்கள் அவசியம் தங்களது மேலான கருத்தினை பதிவிடவும்(via letter only ஓரிரு நாளில்)
*************************
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...
==================
*M. பாஸ்கரன்*
**மாநில செயலர்* *( *பொறுப்பு* )*
*தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை.**
**********************
*வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்...
...*
**********************
மிக்க நன்றி🏻🏻🏻🏻🏻
**********************
ReplyDeleteவேண்டும் மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகள்.
1. GDS என்பதை GRAMIN DAK EMPLOYEES என்ற பெயர் மற்றம் செய்திடவேண்டும் இதன் மூலம் நாம் ஊழியர் என்ற முதல் "பெயர்" அந்தஸ்தை பெற முடியும்.
2. மூன்று வருடங்கள் கால தர்மத்தை ஏற்படுத்தியது இந்த அரசும் இலாகவும் தானே தவிர நாம் அல்ல அதனால் 01.01.2016 தேதியிட்டு புதிய ஊதியத்திற்கான EFFECT தேதியாக கொண்டு அறிவிக்க வேண்டும் அது போல் SDBS மற்றும் GDS Gradutity 01.01.2016 தேதி படியே வழங்க வேண்டும்
3. திரு கமலேஷ் சந்திரா வழங்கிய அட்டவணை படியே 01.01.2016 தேதியிட்டு நிலுவை தொகைகளை வழங்க வேண்டும்.
4. அனைவருக்கும் சமமாக 5 மணிநேரமாக பணிநேரம் வழங்க வேண்டும்.
5. திரு கமலேஷ் சந்திரா பரிந்துரை படி SDBS தொகையை 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் GDS Gradutity தொகை 5 லட்சம் வரை தருவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக வைக்கவேண்டும்.
6. COMPOSITE ALLOWANCE என்று இல்லாமல் HRA ருபாய் 1200, 800, 600 என்ற வீதத்திலும் BPM களுக்கு B .O வாடகை மற்றும் E .B தொகையாக ருபாய் 750 மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வைக்கவேண்டும்.
7. COMBINE DUTY முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும், குறிப்பாக BPM வேலையை MD செய்யவோ MD வேலையை BPM செய்யவோ பணிக்கப்படக்கூடாது (பழைய SUBSTITUTE முறை தொடர வேண்டும் ) 2 வேலை நிர்ணயிக்கப்பட்டுள்ள BPM களுக்கு வேண்டும் என்றால் COMBINE DUTY ALLOWANCE தொகையை புதிதாக நிர்ணயம் செய்யவேண்டும்.
8. சீனியர் ஜூனியர் விகிதம் சரியான முறையில் பின்பற்றி வெயிட்டேஜ் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.
9. 180 நாட்கள் வரை சேமிக்கப்படும் PAID LEAVE - ENCASH செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும்.
10. RECRUITEMENT ரூல்ஸ் பொறுத்தவரை MTS பதவிகளுக்கு 100 சதவீதமும் போஸ்ட்மேன் பதவிகளுக்கு 75 சதவீதமும் PA /SA பதவிகளுக்கு 50 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மேலும் சர்வீஸ் அடிப்படை கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை பின்பற்றவேண்டும்.
11. LWA கணக்கில் கொண்டு INCREMENT அடுத்த வருடம் தள்ளிப்போடும் முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
12. சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டு பனியின் பொது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு 1 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கும் திட்டமும் அதே போல் SERVICE DISCHARGE இன் பொது 1 லட்சம் தொகை தரும் அளவு திட்ட- வரையறை தயாரித்து நடைமுறை படுத்தவேண்டும்.
13. ருபாய் 10 லட்சம் வரையிலான குடும்ப மருத்துவ காப்பிட்டு திட்டம் (CASHLESS CARD TYPE ) திட்டம் உடனடியாக GDS ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
14. அனைத்து GDS ஊழியர்களுக்கும் GDS C & E ரூல்ஸ் மற்றும் அனைத்து பணி சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.
15. WORKING HOURS LEDGER முறை பின்பற்றப்பட்டு வேலை நேரம் RECORD முறை கொண்டு வரப்பட வேண்டும்.
16. TRCA என்ற முறையை நீக்கிவிட்டு PAY SCALE என்னும் ஊதிய முறை கொண்டுவந்து எந்த சூழ்நிலையிலும் சம்பளம் குறையாது என்ற உத்திரவாதம் பெறப்படவேண்டும்.
17. சீனியரிட்டி லிஸ்ட், VACANT லிஸ்ட் போன்ற பட்டியல்கள் வருடத்திற்கு ஒருமுறை வெளியிடப்படவேண்டும்.
18. TRANSFER பொறுத்தவரை பெண்களுக்கு 5 முறையும் ஆண்களுக்கு 3 முறையும் தரப்பட வேண்டும் மேலும் divisional office வட்ட அளவிலேயே முடிவெடுக்கும் அதிகாரம் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் முறை நடைமுறை படுத்த வேண்டும்.
19. mutual transfer முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
20. அனைத்து B .O க்களுக்கும் இலவச கழிப்பறைகள், தீ தடுப்பான் கருவி மற்றும் அவசர கால மருத்துவ உதவி பேட்டி பயிற்சியுடன் வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது எனில் ஒரே கோரிக்கையாக இறுதி கோரிக்கையாக இலாகா அந்தஸ்து தருவதற்கான போராட்ட அறிவிப்பை உடனே தாங்கள் தயவு கூர்ந்து அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
venkatesan ayilu tellar
ReplyDeleteபறவைகள் விலங்குகள் அதாவது, ஆறு அறிவுக்கும் குறைவான உயிரினங்கள் எல்லாமே அவையவைகள் வாழ்வதற்காக செய்வதெல்லாம் வெறும் சலனம் மட்டுமே. ஆனால் மனிதன் வாழ்வதற்காக செய்வதெல்லாம் வாழ்க்க முறை. வாழ்க்கை என்றாலே படிப்படியாக முன்னேறுதல் என்றே அர்த்தம். சலனம் செய்யும் ஊழியர்களை விடவும் வாழும் ஊழியர்கள் மட்டுமே, அதாவது படிப்படியாக அஞ்சல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்கள் மட்டுமே வேண்டும். துறை சார்ந்த ஊழியர்களுக்கும் துறை ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
DeleteYes
ReplyDeleteபறவைகள் விலங்குகள் அதாவது, ஆறு அறிவுக்கும் குறைவான உயிரினங்கள் எல்லாமே அவையவைகள் வாழ்வதற்காக செய்வதெல்லாம் வெறும் சலனம் மட்டுமே. ஆனால் மனிதன் வாழ்வதற்காக செய்வதெல்லாம் வாழ்க்க முறை. வாழ்க்கை என்றாலே படிப்படியாக முன்னேறுதல் என்றே அர்த்தம். சலனம் செய்யும் ஊழியர்களை விடவும் வாழும் ஊழியர்கள் மட்டுமே, அதாவது படிப்படியாக அஞ்சல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்கள் மட்டுமே வேண்டும். துறை சார்ந்த ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
ReplyDelete