Monday 4 June 2018

இன்று 04.06.2018 திங்கட்கிழமை மதுரை கோட்டத்தில் வீரம் செறிந்த 14வது நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் நிகழ்வாக மதுரை PMG அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும்,ஆர்ப்பாட்டத்தின் இறுதியில்   PMG அவர்களிடம்memorandum கொடுக்கப்பட்ட பின் மதுரை Sspos அலுவலகம் முன்பு 5வது நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது









No comments:

Post a Comment