**********************
*மாநில சங்கத்தின் இரங்கல் செய்தி...*
**********************
நாள்: 13/06/2018 (புதன்)
திருவண்ணாமலை கோட்டம் தண்டாரம்பட்டு S. O கீழ்சிறுபாக்கம் Branch Office - ஐ சேர்ந்த GDS, MD திரு. அன்பழகன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தபால் பட்டுவாடா செய்யும் போது சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது...
*********************
இவண்...
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு), தமிழ் மாநிலம், சென்னை.*
**********************
திரு அன்பழகன் அவர்கள் அஞ்சல் பட்டுவாடா பணி செய்து கொண்டிருந்தபோது இறந்துள்ளதால் அன்னாரது குடும்பத்திற்கு அஞ்சல் துறையிலிருந்து உச்சபட்ச அளவு பணப் பலன்களை பெற்றுத் தர அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் உரிய நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வோண்டும். கடமை வீரர் திரு அன்பழகன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
ReplyDeleteஆம் ஐயா
Delete