*********************
*அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(AIGDSU)தென் மண்டலம் மதுரை*
*************************
**நாள்: 01/07/2018* *
*நன்றி!நன்றி!!நன்றி!!!*
************************
*கோட்டம் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும்*
*GDS தோழர், தோழியர்கள்*
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
கடந்த ஆறு மாத காலமாக எனக்கு மாநில செயலர் பொறுப்பினை வழங்கிய மாநில செயலருக்கும் மற்றும் மாநில சங்க நிர்வாகிகளுக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்கள்.இந்த கால கட்டத்தில் அருமையான ஒத்துழைப்பு வழங்கிய
அத்துனை கோட்ட கிளை நிர்வாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இன்று முதல் மாநில செயலர் தனது பொறுப்பினை ஏற்றுள்ளார்.மீண்டும் ஒரு முறை நன்றி என் உயிரினும் மேலான GDS உறவுகளுக்கு.🏻🏻🏻🏻🏻
**************************
எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.
*************************
ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்...
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...
என்றும் தொழிற்சங்க பணியில்...
==================
*M. பாஸ்கரன்.*
*மாநில உதவிச்* *செயலர் / தென்மண்டல* **செயலர்*
*மதுரை*
*தமிழ் மாநிலம்,* *சென்னை* .
**********************
*குறிப்பு:நிறைகள் இருப்பின் விட்டு விடவும்.குறைகள் இருந்தால் தெரிவிக்கவும்.*
E-mail: rasim.baskaran1962@
**********************
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது- திருக்குறள்
**********************
No comments:
Post a Comment