Monday, 30 July 2018

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை எடப்பாடி பயணியர் மாளிகையில் நாமக்கல் கோட்ட AIGDSU-சங்க செயலாளர் C.Sசெந்தில், தலைவர் K.பழனி, எடப்பாடி So, GDSMD கோபாலகிருஷ்ணன், அமிர்தலிங்கம் (Post Man ஓய்வு) 27.07.2018-தேதியன்று நேரில் சந்தித்து முதியோர் ஓய்வூதியம் தொகை (OAP) மீண்டும் அஞ்சலக SB-கணக்கு மூலமாக வழங்க வேண்டி மனு வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.



1 comment:

  1. தங்களின் தீவிர நன்முயற்சிக்கு செங்கல்பட்டு கட்டத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

    ReplyDelete