விருதுநகர் கோட்டம் இராஜபாளையம கிளை் மாநாடு 15-7-18 அன்று நடைபெற்றது..
தலைமை: திரு.இராமசாமி,
தலைவர்- திரு.T.முத்து,
செயலாளர்-திரு.R.பாலசுப்பிரமணி யன்,
பொருளாளர்- திரு.M.நாகராஜன்,
தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் திரு.R.ஜான் பிரிட்டோ மாநில முதன்மை ஆலோசகர்,
திரு.அசோக்குமார்,விருதுநகர் கோட்ட செயலர்,திரு பாலமுருகன் சிவகாசி கிளை செயலர்,M.பூராஜா கோட்ட செயலர்,கோவில்பட்டி ,M.ராஜாமணி கிளை செயலர் சங்கரன்கோவில் ,கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் ஏராளமான தோழர்கள்,தோழியர்கள் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment