கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு
கமலேஷ் சந்திரா கமிட்டியின் அமலாக்கத்தில் இலாகாவின் மெத்தன போக்கை கண்டித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்திட கோட்ட கிளை செயலர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மதுரை தல்லாகுளம் அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து கோட்ட கிளை செயலர்களும், மாநில சங்க நிர்வாகிகளும் கண்டிப்பாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதால் எவ்வித காரணமும் சொல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும்படி மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
கமலேஷ் சந்திரா கமிட்டியின் அமலாக்கத்தில் இலாகாவின் மெத்தன போக்கு என்பதெல்லாம் எதுவுமே இல்லை. ஆனால் அதெல்லாம் கள்ளத்தனமான போக்கு, கிஞ்சிற்றும் மனம் கூசாமல் நெஞ்சம் அஞ்சாமல் வஞ்சம் செய்து அநீதி இழைக்கும் போக்கு, ஈவிறக்கமற்ற சண்டாளர்கள் போக்கு, நம்பிக்கை துரோக போக்கு, நம்பவைத்து ஏமாற்றும் போக்கு, நயவஞ்சகப் போக்கு வறிய GDS ஊழிர்களின் வயிற்றில் அடிக்கும் போக்கு. GDS ஊழியர்கள் வயிறு எரிந்து விடுகின்ற சாபம், நம்பிக்கை துரோகிகளை......
ReplyDelete