கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
10.07.2018 அன்று பெங்களூருவில் நடைபெற்ற JCA கூட்ட முடிவின்படி கீழ்காணும் Memorandum அந்தந்த கோட்ட கிளை செயலர்கள் கையொப்பம் இட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அளிக்கவும்.
JCA AND AIGDSU- GDS MEMORANDUM TO HON'BLE MPs DRAFT COPY
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்திற்கும் அஞ்சல் துறை நிர்வாகத் தலைமைக்கும் GDS ஊழியர்களுக்கு சாதகமான கமலேஷ்சந்ரா அவர்களின் பரிந்துரைகளை உடனே முழுமையாக அமல்படுத்தக் கோரி கடிதம் அனுப்பும் சம்பிரதாய சடங்குகளை விரைந்து முடித்துவிட்டு காலம் தாழ்த்தாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை AIGDSU அறிவிக்க வேண்டும்.
ReplyDeleteGDS ஊழியர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அப்பட்டமான அநீதியை கடிதம் வாயிலாக எழுதித் தெரிவிப்பதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சகமும் அஞ்சல் துறை நிர்வாகத் தலைமையும் வளைந்து கொடுக்க மாட்டா.
அப்பட்டமாக அநீதியை இழைத்தவர்கள் வெறும் கடிதங்களுக்கா வளைந்து கொடுக்கப் போகிறார்கள்?
துவங்கட்டும் அநீதிக்கு எதிரான நீதிப் போராட்டம்.
வறியவர்களின் வயிற்றில் அடிக்க மத்திய அரசுத் துறைக்கும் அஞ்சல் துறை நிர்வாகத் தலைமைக்கும் மனம் எப்படித்தான் ஒப்பியதோ?
சண்டாளர்களின் சதிச் செயலை முறியடிப்போம்.