Friday, 13 July 2018

இலாகாவில் CSI முன்னோக்கு திட்டம் புகுத்தப்பட்ட பின்னர் கிளை அஞ்சலகங்களில் பணியில் ஏற்படும் பாதிப்புகளை உடனடி நிவர்த்தி செய்திட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித்த நகல்


1 comment:

  1. உலகத்தில் இந்திய அஞ்சல் நெட்வொர்க் மட்டுமே மிகப்பெரியது. இந்தப் பெருமையை இந்திய அஞ்சல் துறையானது, கிளை அஞ்சலகங்களின் எண்ணிக்கையால்தான் பெற்றுள்ளது. ஆனால் உலகிலேயே மிக மோசமான (கணினி)நெட்வொர்க் இந்திய அஞ்சல் துறைதான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை உள்ளது.

    கிளை அஞ்சலகங்களுக்கு அனுப்பும் அஞ்சல் தலைகளை அனாமத்து கணக்கில் வைக்க வேண்டிய நிலைமை உள்ளது.

    கிளை அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் தொகையையும் அஞ்சல் தலைகளின் மதிப்பையும் எவ்வளவு என்று குறிப்பிடாமலேயே எஸ்.ஓ. விலிருந்து அனுப்புகிறார்கள். இவைகளை அடுத்த வேலைநாளில் தான் சரிபார்த்துக் கொள்ளும் நிலைமை உள்ளது.

    அடிக்கடி சர்வர் பிஸி, சிஸ்டம் இயங்கவில்லை எனவே இன்று எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ள வேண்டாம் என்று எஸ்.ஓ. விலிருந்து கிளை அஞ்சலகத்திற்கு வாய்மொழித் தகவல் அனுப்பப்படுகிறது.

    சர்வரின் திறனை அல்லது சர்வரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    இதற்கெல்லாம் ஒரே வரியில் பதில் சொல்லிவிடுவார்கள் அதிகாரிகள்.

    "இன்னும் இரண்டு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும்"

    பற்பல இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

    இன்னும் எத்தனையெத்தனை இரண்டு மாதங்களில் எல்லாம் சரியாகும் ஆபீசர்ஸ்?

    ReplyDelete