Monday, 30 July 2018

AIGDSU ,விருதுநகர் கோட்ட 10 வது மாநாடு 29-7-18 அன்று அருப்புகோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்டத்தலைவர் N.இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது..

மாநாட்டில் தலைவராக திரு. K.அசோக்குமார் அவர்கள்,கோட்ட செயலாளராக N.இராமசாமி அவர்கள்,பொருளாளராக k.இலக்கன் அவர்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.


மாநாட்டில் மாநில சங்க முதன்மை ஆலோசகர் R.ஜான் பிட்டோ அவர்கள், மாநில செயலாளர் A.இஸ்மாயில் அவர்களும்  முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தென்மண்டல செயலர் M.பாஸ்கரன் அவர்கள், இராமமூர்த்தி அவர்கள்  இராமநாதபுரம் பொருளாளர், சிவகாசி கிளைசெயலர R.பாலமுருகன் அவர்கள், M.பூராஜா, கோட்ட செயலர், U.பிச்சையா கிளை செயலர் அவர்களும் கோவில்பட்டி கோட்டம்,R.பாலசுப்பிரமணியன் அவர்கள்  இராஜபாளையம் கிளை செயலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏராளமான தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட சங்க பொறுப்பாளர்களுக்கு மாநில சங்கம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டு புகைப்படங்கள் 






No comments:

Post a Comment