Wednesday 23 May 2018

இரண்டாம் நாள் போராட்டம் .
-------------------------
கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் நாள் (23.5.2018) ஆர்ப்பாட்டக் காட்சிகள். தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் 100 சதவீதம் வெற்றி. ஆதரவளித்து வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்கங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி !!!
வேலை நிறுத்தம் தொடர்கிறது மத்திய மாநில சங்கங்களின் முறையான அறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் 
வீரம் செறிந்த வாழ்த்துக்களுடன்

M.  பாஸ்கரன் 
மாநில செயலாளர் (பொறுப்பு)
தென் மண்டல 
செயலாளர்.
 தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டக்காட்சிகள்...







































1 comment:

  1. Friday, May 25, 2018
    STRIKE CONTINUE DO'NT BELIVE ANY RUMOURS.




    Somebody has spreaded rumours that GDS Committee has been implemented. It’s not true. Don’t belive any rumours. Strike will continue till committee is implemented. Make success GDS JCA programme of action to put pressure on the Department of posts and Government of India.

    1) 28.05.2018 Monday
    Conduct Mass rally in Circle Head Quarters and submit memorandum to Hon’ble Governor of the state.
    2) 01-06-2018 Friday.
    Conduct Mass Dharna in front of Sanchar Bhavan (Communication Minister office) in New Delhi. -S.S.MAHADEVAIAH

    ReplyDelete