Wednesday 23 May 2018

முக்கியச் செய்தி
__________________
நாள்: 23.05.2018
AIGDSU-JCA -NUPE(GDS)FNPO பேச்சுவார்த்தை தோல்வி.இரண்டாம் நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.GDS ஊழியர்களுக்கான போராட்டத்தை வரலாற்றுச் சிறப்பாக்குவோம்.
வீரம் செறிந்த போராட்ட  வாழ்த்துகளுடன்

இவண்- M.பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)
AIGDSU தமிழ் மாநிலம், சென்னை.
தொடர்புக்கு: 9943054914

மேலும் கூடுதல் விபரங்களுக்கு எமது இணையதள முகவரியைப் பார்க்கவும்.
தங்கள் பகுதி நிகழ்வுகளை உடனுக்குடன் மாநிலச் செயலருக்கு புகைப்படமாகவோ செய்தியாகவோ அனுப்பவும்.
நன்றி!

No comments:

Post a Comment