Wednesday 23 May 2018

மிக முக்கியச்  செய்தி 
--------------
அனைத்து கோட்டம் மற்றும் கிளைச் செயலர்கள் கவனத்திற்கு நாளைய தினம் 24.5.18அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய தொழிலாளர் ஆணையர் (Central Labour commissioner) அலுவலகத்தில் ஏற்கனவே நம்மிடம் உள்ள Kamalesh Chandra committee பற்றியMemorandum அறிக்கையில் பொறுப்பாளர்கள் கையொப்பமிட்டு அளிக்குமாறு மாநில சங்கம் கேட்டு கொள்கிறது


M. பாஸ்கரன் 
மாநில செயலர்
(பொறுப்பு)

No comments:

Post a Comment