Sunday 28 January 2018

வருந்துகிறோம் 



நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு(28.01.2018) நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .

  தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் மிளிர்ந்தவர் -மிடுக்கான மேடைப்பேச்சும் எடுப்பான கோஷமும்அவரை மாநிலம் முழுவதும் விரைவிலே அடையாளம் காட்டியது. அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் உண்மை பற்றாளனாய் திகழ்ந்தவர். அன்னாரின் இறுதிச்சடங்கு தொடர்பான போஸ்ட்மார்ட்டம் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது இறுதிச்சடங்கு அவரது சொந்த கிராமமான விஜயநாராயணபுரத்தில் வைத்து இன்று நண்பகல் வாக்கில் நடைபெறுகிறது. அவரது இழப்பு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 

தோழரை இழந்துவிடும் அவர்தம் குடும்பத்திற்கு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.




Wednesday 24 January 2018

Postmen with smartphones will help IPPB reach the rural underbanked


India Post Payments Bank will give postmen smartphones for doorstep banking to customers predominantly in rural areas


Anant Narayan Nanda, chairman of India Posts Payments Bank. IPPB is planning to open 3,250 customer access points across 650 districts by the time it launches operations in March 2018. Photo: Pradeep Gaur/Mint
New Delhi: India Post Payments Bank (IPPB) will press into service postmen equipped with smartphones to go door to door and will open 3,250 customer access points across 650 districts when it launches operations in March, seeking to cater largely to under-banked rural areas.
The bank will leverage the 155,000 technologically upgraded post offices, of which 129,000 are in rural areas, as well as the existing customer base of India Post, Anant Narayan Nanda, secretary, department of posts, and chairman of IPPB, said in an interview.
A special dispensation from the Reserve Bank of India (RBI) will enable the payments bank to link accounts of existing post office savings bank customers and let them access both on the same screen and perform transactions.
According to Nanda, this will give a huge fillip to existing customers. India Post has around 170 million savings bank accounts.
“By December 2018, 2 lakh postmen and gramin dak sewaks carrying mobile phones will offer doorstep banking to customers predominantly in rural areas. Eventually, this number will increase to 3.5 lakh,” Nanda said.
The bank plans to start with 3,250 access points—five each in 650 districts—and scale up the number every month. It will employ 3,000 people—roughly half the staff will be on deputation from state-run banks and India Post.
The bank is in the process of training postmen to carry out basic banking facilities such as opening bank accounts and conducting transactions on the mobile phone. Besides assisting customers, the postmen will also teach them how to perform transactions on their own. They will receive monetary incentives for both assisted and eventually self-service transactions.
Customers will be able to access a range of services including net banking, National Electronic Funds Transfer (NEFT), Real-time Gross Settlement (RTGS) and Immediate Payment Service (IMPS). They will be able to pay utility bills, invest in mutual funds and buy insurance products on the app.
The gramin dak sevaks and postmen will be trained by banking institutions. An internal survey by the department showed that between 70% and 80% of postmen use smartphones for personal use and are active on social networking sites and should be able to use the app with ease, Nanda said.
At present, the post office accepts payments of around Rs46,000 crore in cash every year. With the entire network moving towards accepting digital payments, a significant portion of this amount could be handled by the banking network, an indication of the potential available for business.
IPPB is 100% owned by India Post; it received a payments bank license from RBI in January 2017 and has begun operations on a pilot basis in Jharkhand and Chhattisgarh.
India has three other operational payment banks—Airtel Payments Bank, Paytm Payments Bank and Fino Payments Bank.
“India Post does have the largest reach in the rural parts of the country and the idea of financial inclusion through postmen seems very promising,” said Ashish Aggarwal, a consultant at the National Institute of Public Finance and Policy. “However, the execution has to be well done to have mass impact. The postmen need to be well-trained and equipped as even basic banking involves much more than delivering courier (packages) and letters,” he added.

Friday 12 January 2018

முற்றத்தில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு குலவையுடன் உறவுகளோடு ஊஞ்சலாடி உல்லாசமாய் கொண்டாடும் பொங்கல், இன்று பிளாட்டுகளில் ஓலமிட்டு, உறவுகளை தேடி ஏங்கும் யுகத்தினிலே, உறவுகளை பேணிடவும், உல்லாசமாய் கூடிடவும் நாளொன்று உண்டென்று ஞாபகப் படுத்திட, வருடந்தோறும் வந்திடும் பொங்கல் திருநாளில் ஏற்றிடுவோம் சபதமாய், பழமையை மறப்பதில்லையென. பொங்கட்டும் புதுவாழ்வு - தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள். 


A இஸ்மாயில் 
மாநில செயலர் 

Monday 8 January 2018

வாழ்த்துகிறோம் 

மேற்கு மண்டல PMG திருமதி சாரதா சம்பத் அவர்கள் கேரள மாநில CPMG ஆக பதவி உயர்வு பெற்று கேரளாவில் பணியாற்ற இருக்கிறார்கள். ஊழியர் நலனில் பாரபட்சமின்றி செயல்படும் அவர்கள் பணிசிறக்க தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.



Issue of notification for deputation/Foreign Service of regular employees of DoP and engagement of GDS to India Post Payments Bank (IPPB)-reg-date has been extended to 15.01.2018.





Sunday 7 January 2018

Myself with our comrade R.Johnbritto Chief Advisor attended the AIGDSU Ramanathapuram 10th  Divisional Conference yesterday. The whole function was went very well by distributing prizes  to the children of our GDS employees who scored good marks in their final examinations. It was more over like a educational festival and it was a good effort by our AIGDSU Ramanathapuram division. In this conference the following members were anonymously selected.

1. Secretary - K.Ilayaraja

2 . President - S.Sekar

3. Treasurer - R.Ramamoorthy.

Wishing all the best for the elected members and entire AIGDSU Ramanathapuram team.







Thanks and Regards, 

M.Baskaran, 
BPM PS PATTI,  
Circle Secretary(I/C), 
AIGDSU, Southern Region, 
Madurai.

Thursday 4 January 2018

முக்கியச்செய்தி 

கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை (Cabinet Note) மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கான, இலாகா அமைச்சகம் (MOC) ஒப்புதல் அளித்துள்ளது. இனி தொடர்ந்து அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு இலாகாவால் அறிக்கை அமலாக்கப்படும். இச்செய்தியினை நமது தோழர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.

Wednesday 3 January 2018

தேசீய இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC )ஊழியர் நல சங்கங்களின் கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசீய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் உறுப்பினருமான மாண்புமிகு முனைவர் S  K  கார்வேந்தன் அவர்கள் திரு A.N.நந்தா Secretary-DG Posts அவர்களை சந்தித்து GDS Pay Comittee விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்று அமலாக்கம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தார்.  Gds pay committee அமலாக்கம் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுப்பதாக திரு A.N.நந்தா அவர்கள் உறுதி அளித்தார். மேலும் அவர் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களையும் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் விரைவில் GDS pay கமிட்டி அமலாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



Thanks and Regards, 
M.Baskaran, BPM PS PATTI, 
Circle Secretary(Officiating), AIGDSU, 
Southern Region, Madurai.
இன்று( 02.01.2018) ஆந்திராவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான *திருமதி ரேணுகா சௌத்ரி* அவர்கள் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை இணை அமைச்சர் *திரு மனோஜ் சின்ஹா* அவர்களை சந்தித்து உடனடியாக  *GDS  PAY COMMITTEE* அமலாக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

கோரிக்கை மனுவை பெற்றுகொண்ட  மத்திய இணை அமைச்சர் விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்று GDS PAY COMMITTEE  அமலாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

Today(02.01.2018 ) Smt.Renuka Chowdhary Hon'ble Member of Parliament ( Rajya Sabha ) met Sri.Manoj Sinha ji Hon'ble Minister of Communications & IT and submitted a Memorandum for requesting immediate implementation of GDS Pay Committee Report .

Hon'ble Minister assured for early approval of Committee report.


Thanks and Regards, 
M.Baskaran, 
BPM PS PATTI, 
Circle Secretary(Officiating), 
AIGDSU, Southern Region, Madurai.