Wednesday 3 January 2018

இன்று( 02.01.2018) ஆந்திராவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான *திருமதி ரேணுகா சௌத்ரி* அவர்கள் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை இணை அமைச்சர் *திரு மனோஜ் சின்ஹா* அவர்களை சந்தித்து உடனடியாக  *GDS  PAY COMMITTEE* அமலாக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

கோரிக்கை மனுவை பெற்றுகொண்ட  மத்திய இணை அமைச்சர் விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்று GDS PAY COMMITTEE  அமலாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

Today(02.01.2018 ) Smt.Renuka Chowdhary Hon'ble Member of Parliament ( Rajya Sabha ) met Sri.Manoj Sinha ji Hon'ble Minister of Communications & IT and submitted a Memorandum for requesting immediate implementation of GDS Pay Committee Report .

Hon'ble Minister assured for early approval of Committee report.


Thanks and Regards, 
M.Baskaran, 
BPM PS PATTI, 
Circle Secretary(Officiating), 
AIGDSU, Southern Region, Madurai.

2 comments:

  1. நன்றி திரு பாஸ்கர் Bpm i am Anbalagan Bpm Dharmapuri Tirtamalai 636906

    ReplyDelete
  2. நன்றி திரு பாஸ்கர் Bpm i am Anbalagan Bpm Dharmapuri Tirtamalai 636906

    ReplyDelete