Tuesday, 24 April 2018

GDS ஊழியர்களுக்கான DA வெளியிடப்பட்டுள்ளது .


Monday, 23 April 2018

22.04.2018 அன்று நடைபெற்ற ஆரணி கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நமது மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்..



M.பாஸ்கரன்,
மாநில செயலர் (பொறுப்பு),
தமிழ்நாடு.💐

































Sunday, 22 April 2018

22.04.2018 அன்று நடைபெற்ற திருப்பூர் தாராபுரம் கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நமது மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்..


M.பாஸ்கரன்,
மாநில செயலர் (பொறுப்பு),
தமிழ்நாடு.💐












Friday, 20 April 2018

முக்கிய செய்தி 

இன்று (21.04.2018) மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியருக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கைக்கான ஒப்புதல் பட்டியலிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கைக்கான ஒப்புதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஒப்புதல் வழங்கப்பட்டால் ஒருசில தினங்களில் அதை இலாகா நடைமுறைப்படுத்திட மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

M பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)

Friday, 13 April 2018



IPPB Participant manual for GDS and postman

CLICK HERE TO VIEW & DOWNLOAD MANUAL


அரசியல் சட்ட வடிவமைப்பாளரும் சமூக புரட்சியாளருமான 
டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை உழைக்கும் வர்க்கம் வாழ்த்துகிறது.


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்