கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் முதல் நாள் (22.5.2018) ஆர்ப்பாட்டக் காட்சிகள். தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் 100 சதவீதம் வெற்றி. ஆதரவளித்து வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்கங்களுக்கும் நன்றி நன்றி நன்றி வேலை நிறுத்தம் தொடர்கிறது மத்திய மாநில சங்கங்களின் முறையான அறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் வீரம் செறிந்த வாழ்த்துக்களுடன்
M. பாஸ்கரன்
மாநில செயலாளர் (பொறுப்பு)
தென் மண்டல
செயலாளர்
No comments:
Post a Comment