Thursday, 31 May 2018

*மாநில சங்கத்தின் முக்கிய சுற்றறிக்கை* 
**********************
இன்று  (01/06/2018)மாலை நடைபெறவிருந்த அதிகாரிகளை சிறை பிடிக்கும் 
போராட்டம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப் 
படுகிறது.
********************
வீரம் செறிந்த வாழ்த்துகளுடன்...
================
M.  பாஸ்கரன்
மாநில செயலர்(பொறுப்பு)
தென் மண்டல செயலாளர், தமிழ் மாநிலம், சென்னை. 
================
Attachments area
**********************
 *நீ ஊமையாய் இருக்கும்* *வரை இந்த உலகம் செவிடாய்த்தான் இருக்கும்* 
*********************
*முக்கிய செய்தி* 
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன்(01/06/2018) பதினோறாவது நாளை நோக்கி நகர்கிறது.பேச்சு வார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும்  மாநில சங்கத்தின் சார்பில் காலை  வணக்கம்... 
இன்று  காலை 9 மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. 
இன்றைய தினம் (01/06/2018) தலைநகர் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் JCA அமைப்பினால் நடைபெற உள்ளது. அதனை பிரதிபலிக்கும் முகமாக நாமும் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்... 
==================

M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
=================

குறிப்பு: இன்று மாலை அனைத்து நிர்வாகிகளும் த்ததமது கோட்ட அளவில் கோட்ட அதிகாரிகளை சிறை பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
=================
 *மிக்க நன்றி* 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*********************
 *அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழ வேண்டும் என்றால் செத்துவிடு...* 
         --விவேகானந்தர் 
***********************


கால வரையற்ற நிறுத்தப்
போராட்டத்தின் 
பத்தாம்
நாள் (31.5.2018)
ஆர்ப்பாட்டக் 
காட்சிகள்.
_________________________
தற்போதைய நிலவரப்படி 
இந்தியா முழுவதும் GDS வேலை நிறுத்த போராட்டம் 100 சதவீதம் வெற்றி. ஆதரவளித்து 
வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்கங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! 
வேலை நிறுத்தம் தொடர்கிறது 
மத்திய மாநில சங்கங்களின் 
முறையான 
அறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் 
தொடரும் ...
வீரம் செறிந்த 
வாழ்த்துக்களுடன்
**********************
M.  பாஸ்கரன் 
மாநில செயலாளர் (பொறுப்பு)
தென் மண்டல 
செயலாளர்.