Wednesday, 27 June 2018

பெண்கள் பேறுகால விடுப்பிற்கான ஆணை 


பணி ஓய்வின்போது வழங்கப்படும் பணப்பலன் பற்றிய ஆணை 




*********************
 **நாள்: 26/06/2018* * 
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢
************************
 *நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை!!!* 
************************
 *GDS தோழர், தோழியர்கள்* 
       அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.கமிட்டி அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.மத்திய மாநில சங்கம் கமிட்டி அறிக்கை தொடர்பாக தங்களது மேலான கருத்துக்களை தங்களிடமிருந்து பெற விரும்புகிறது(எழுத்து பூர்வமாக மட்டும்)அனைவரின் ஆலோசனைக்குப் பின்னர் சரியான முடிவு எடுக்கப்படும்.கோட்டம் மற்றும் கிளை செயலர்கள் அவசியம் தங்களது மேலான கருத்தினை பதிவிடவும்(via letter only ஓரிரு நாளில்)
*************************
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...
==================
 *M. பாஸ்கரன்* 
 **மாநில செயலர்* *( *பொறுப்பு* )* 
 *தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை.** 
**********************
 *வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்...
...* 
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
**********************

Tuesday, 26 June 2018

மாநில சங்க சுற்றறிக்கை 









Wednesday, 20 June 2018

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னும் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமுல் படுத்த இலாகா காலதாமதப்படுத்துவது பற்றியும் உடனடி ஆணை வெளியிட நடவடிக்கை எடுத்திட வேண்டியும் பிரதமருக்கு மத்திய சங்கம் எழுதிய கடித நகல்.

Saturday, 16 June 2018

*******************
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் (AIGDSU) சார்பாக அனைத்து தோழர் தோழியர்களுக்கும் இனிய ரமலான்☪☪☪☪☪ நல்வாழ்த்துகள்... 💐💐💐💐💐
***********************


Wednesday, 13 June 2018

**********************
 *மாநில சங்கத்தின் இரங்கல்  செய்தி...* 
**********************
நாள்: 13/06/2018 (புதன்) 
திருவண்ணாமலை கோட்டம் தண்டாரம்பட்டு  S. O கீழ்சிறுபாக்கம்  Branch Office - ஐ சேர்ந்த GDS, MD திரு. அன்பழகன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தபால் பட்டுவாடா செய்யும் போது சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது...
*********************
இவண்...
 M.  பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு), தமிழ் மாநிலம், சென்னை.* 
**********************

Friday, 8 June 2018

*********************
 *நாள்: 09/06/2018 (சனிக்கிழமை)* 
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢
************************
 *நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை!!!* 
************************
நமது வேலை நிறுத்தப் போராட்டம் மத்திய மோடி அரசையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. GDS ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டம் வரலாற்றுப் பதிவாக இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. GDS ஊழியர்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த போராட்டத்தை எந்த ஒரு அயோக்கிய  சங்கங்களும் உரிமை கொண்டாட முடியாது.  மத்திய அரசு வரும் 15 ஆம் தேதிக்குள் அத்துனை பணப் பலன்களும் வழங்குவதாக ஆணை பிறப்பித்துள்ளது. அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு இல்லாத ஊழியர்கள் கணக்கினை துவங்குமாறு வேண்டுகிறோம். மற்ற அனைத்து விபரங்களுக்கும் நமது இணையதளத்தைக் காணவும். ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்.
**********************
குறிப்பு: மத்திய அரசின் மோடி வித்தை மற்றும் ஏமாற்று வேலைகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறது மாநில சங்கம்.
*************************
வீரம் செறிந்த வெற்றி  வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
**********************
 *வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்...
...* 
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
**********************


Wednesday, 6 June 2018

*********************
 *நாள்: 07/06/2018 வியாழன் * 
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢
************************
 *முயற்சி திருவினையாக்கும்* 
************************
வேலை நிறுத்தப் போராட்டம் நமது கோரிக்கைகள் ஏற்கப் பட்டதால் நேற்றுடன்(06/06/2018)16 ஆம் நாளில் முடிவுக்கு வந்துள்ளது.
**********************
இன்று   காலை முதல் GDS தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 16 நாட்கள் உத்வேகத்துடன் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துனை GDS தோழர்கள்,தோழியர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... முழு விபரங்கள் கிடைத்ததும் கூடிய விரைவில் தோழர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.    
வீரம் செறிந்த வெற்றி  வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
**********************
 *விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல* 
...
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
**********************