வெல்லட்டும் வேலைநிறுத்த போராட்டம்
16.08.2017 முதல் நடைபெற இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட முனைப்பு நடவடிக்கைகளை குலைக்கும் விதமாக பல்வேறு வதந்திகள் போராட்ட எதிர்ப்பாளர்களால் பரப்பப்படுகிறது. வதந்திகள் எதையும் நம்பிவிடாமல் நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்ட வீச்சத்தினை வலுப்படுத்தி கோரிக்கைகளை வென்றெடுப்போம். கோட்ட கிளை நிர்வாகிகள் போராட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
'இன்றில்லையேல் என்றும் இல்லை'
நம் உரிமைக்கான போராட்டம்.
புறப்படு தோழா போராட்ட களம் நோக்கி
A இஸ்மாயில்
மாநில செயலர்.
Union is Strenth:-
ReplyDeleteSo First we will contruct the joing all gds employess in union without anyone fails
My personal Opinion is mostly union Planning the strike due date for 1) Post Week Festival periods (or)
ReplyDelete2)March Month year end Periods
So the above timing is good timing for Strike planning
Please meet press meeting arrange no onepublishnewschannelandnewspaper. Please meet media
ReplyDeletePlease meet press meeting arrange no onepublishnewschannelandnewspaper. Please meet media
ReplyDelete2nd Day GDS strike percents 70%...it is the history in gds carrier .Onward Union Authority try too contruct strike percentage 100% out 100%..Congrates..,
ReplyDelete