பல் திறன் திறம் இயல்பாகவே பெற்றுள்ள பணியாளர்கள் அல்லது உழியர்களின் தனித்திறனை கண்டறிந்து அவர்களை குடத்திற்குள் விளக்காக வைத்திருக்கும் கொடுமையை விட்டொழித்து குன்றின் மேலிட்ட விளக்காக மிளிரச் செய்ய வேண்டும்.
எளிமையான மென்பொருளை யாவரும் எளிமையாகப் புரிந்துகொண்டு இயக்கும் வண்ணம் வடிவமைத்து எல்லா கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் ஒரு கணினியை வழங்கிவிட்டால் எல்லா B.O. க்களும் S.O. ஆகிவிடும், எல்லா S.O.க்களும் சார்ட்டிங் ஆபீஸ் ஆகிவிடும்.
இனி ஒரு விதி செய்வோம். வறியவர் வகுத்ததே சட்டம்.
வல்லோர்களெல்லோரும் வறியவர்களை கண்டு அஞ்சும் காலமிது.
இலகுவாக ஊழியம் செய்து வெகுவாக ஊதியம் ஈட்டும் வல்லோர்கள் எல்லோரும், வெகுவாக ஊழியம் செய்து இழிவாக ஊதியம் ஈட்டும் ஊழியர்களை கண்டு தொடை நடுங்கும் காலம் இதோ இப்போதே வந்துவிட்டது.
பல் திறன் திறம் இயல்பாகவே பெற்றுள்ள பணியாளர்கள் அல்லது உழியர்களின் தனித்திறனை கண்டறிந்து அவர்களை குடத்திற்குள் விளக்காக வைத்திருக்கும் கொடுமையை விட்டொழித்து குன்றின் மேலிட்ட விளக்காக மிளிரச் செய்ய வேண்டும்.
ReplyDeleteஎளிமையான மென்பொருளை யாவரும் எளிமையாகப் புரிந்துகொண்டு இயக்கும் வண்ணம் வடிவமைத்து எல்லா கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் ஒரு கணினியை வழங்கிவிட்டால் எல்லா B.O. க்களும் S.O. ஆகிவிடும், எல்லா S.O.க்களும் சார்ட்டிங் ஆபீஸ் ஆகிவிடும்.