Postal region & Postal Division மட்டத்தில் நிகழ்த்தப்படும் Staff Adalat கூட்டத்தில் அந்தந்த கோட்டத்தில் பணிபுரியும் அணைத்து GDS ஊழியர்களும் நிச்சயமாக கலந்து கொண்டு அவரவர் குறைகளை எடுத்துக் கூறி குறை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுகிறேன்.
GDS ஊழியர்கள் சங்கங்களும் இதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எடுத்துரைத்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
மாநில சங்க சுற்றறிக்கையின் இரண்டாம் பக்கத்தை தெளிவாக பார்வையிட இயலவில்லை.
ReplyDeleteIt is not able to view clearly the second page of the union's circular posted on 7th August 2018.Necessary action may be taken kindly.
Postal region & Postal Division மட்டத்தில் நிகழ்த்தப்படும் Staff Adalat கூட்டத்தில் அந்தந்த கோட்டத்தில் பணிபுரியும் அணைத்து GDS ஊழியர்களும் நிச்சயமாக கலந்து கொண்டு அவரவர் குறைகளை எடுத்துக் கூறி குறை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுகிறேன்.
ReplyDeleteGDS ஊழியர்கள் சங்கங்களும் இதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எடுத்துரைத்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
தாழ்மையுடன்,
தோழமையுடன்,
மு.தணிகாசலம், கரூர்.