Thursday, 16 August 2018

முதுபெறும் தலைவரான முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மிகச்சிறந்த தலைமை பண்பும் அரசியல் முதிர்ச்சியும் உள்ள மிகச்சிறந்த தலைவராக இந்திய திருநாட்டில் 5 வருடங்கள் நிலையான பிரதமராக ஆட்சி புரிந்து பல்வேறு நலத்திட்டங்களை இந்திய மக்களுக்கு அளித்தவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment