மத்திய சங்க அறிவுறுத்தலின் படி, கமலேஷ் சந்திரா கமிட்டின் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக் கூறி, நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பலன்களை விளக்கி, அவற்றைப் பெற உதவக் கோரி, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, கன்னியாக்குமரி கோட்டச் சங்கம் எழுதியக் கடிதத்திற்கு, மத்திய இணையமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த பதில் கடிதம்.
No comments:
Post a Comment