Friday 13 January 2017

FLASH NEWS


GDS கமிட்டி அறிக்கை தேர்தல் கமிஷனரிடம் அனுமதி பெற்றபின் வெளியிடப்படும்.கமிட்டி அறிக்கையினை இலாகா 16.01.2017 அன்று தேர்தல் கமிஷன் அனுமதிக்காக அனுப்ப உள்ளது.
பொய் பிரச்சாரம் செய்பவர்களின் வதந்திகளை நம்பாமல் AIGDSU சங்கத்தின் அதிகார பூர்வ இணையதள செய்திகளை மட்டுமே தோழர்கள் வெளியிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்  









No comments:

Post a Comment