Wednesday 19 December 2018

**********************
முயற்சி திருவினையாக்கும்
*********************
 *நாள்: 20/12/2018*  
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢
*********************
 வேலை நிறுத்தப் போராட்டம் வரலாற்றுப் பதிவாக மூன்றாம்  நாளை நோக்கி நகர்கிறது. 
**********************
இன்று   காலை 9 மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நூதன போராட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை..தளராமல் முன்னேறுவோம்... வெற்றி நமதே... 
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
**********************
 *போருக்குச் செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்* 
**********************
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

6 comments:

  1. GDS ஊழியர்களின் அமைதியான அறவழியிலான உணர்வு மிக்க வேலைநிறுத்தப் போராட்டத்தை நெஞ்சில் நேர்மையின்றி நேர்மைத் திறமுமின்றி குறுக்கு வழியில் சீர்குலைக்க முயற்சிக்க எண்ணும் எந்தவோர் அதிகாரியும் நல்ல ஒரு ஒரு ஒரு அப்பனுக்கு பிறந்திருக்க வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  2. SO MANY DOP OFFICERS PUT EFFORT TO ACHIEVE THE TARGET AND GET PROMOTION,THEN ANOTHER OFFICERS COME AND SAID ACHIEVE THE TARGET. TARGET TARGET TARGET. DOP LOSS LOSS LOSS LOSS WHY THINK ONCE AGAIN. DOP GOING LOSS FOLLOWING REASONS 1.NO INFRASTRUCTURE 2.NO NETWORK SPEED 3.NO TECHNOLOGY 4.NO UNITY IN DEPARTMENT EMPLOYEES 5.NO COOPERATION 6.ZEALOUS 7. COMPARISON 8.OVER RULES 9.BRANCH OFFICES AND SUB OFFICES NOT FUNCTION IN OWN BUILDING 10.NO CUSTOMER CARENESS 11.OVER TIME TAKEN TO DO SIMPLE WORKS. 12.DOP PRODUCTS NOT ADVERTISING 13.DOP EMPLOYEES DIDN'T TO GET CORRECT KNOWLEDGE ABOUT PRODUCTS 14. NO TRAINING. 15.ETC......

    ReplyDelete
    Replies
    1. முன்னே பத்துப்பேர் இழுக்க பின்னே பத்துப்பேர் தள்ள மாதம் காத தூரம் போகுமாம் தெனாலிராமன் குதிரை. அஞ்சல்துறையை அப்படிப்பட்ட தெனாலிராமன் குதிரையைப் போல் ஆக்கி வைத்துவிட்டார்கள் சில பல சுயநல அதிகாரிகள். அஞ்சல்துறை எக்கேடு கெட்டாலும் தாம் முன்னேற வேண்டும் எனும் பச்சைத் தனமான சுயநல நோக்கம் கொண்ட அதிகாரிகள்தாம் இதற்கெல்லாம் பிரதான காரணம். இவங்களுக்கெல்லாம் சாவே வராதா?

      அண்ணன் எப்போது சாவானோ திண்ணை எப்போதுதான் காலியாகுமோ?

      Delete
  3. சில இடங்களில் GDS தோழர் தோழியரை mailoverseer and D.O staffs
    மூலமாக மிரட்டி வேலைக்கு செல்ல வைக்கும் ஈன காரியத்தை சில அதிகாரிகள் செய்து வருகிறார்கள்..

    நாங்கள் போராடுவது மூன்று வேளை திருப்தியாக சாப்பிட உங்களளை போல் 5 நட்சத்திர விடுதியில் ரிவியூ என்னும் பெயரில் ஏ.சி ல் உறங்க அல்ல....

    கார்ல் மார்க்ஸ் திரும்ப எழ வேண்டிய காலம்... கட்டாயம்...

    AIGDSU ஜிந்தாபாத் ....

    ReplyDelete