சேலம் கிழக்கு கோட்ட 10 வது கோட்ட மாநாடு 20.04.2016 அன்று ஆத்தூர் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் தோழர் C . பழனிமுத்து அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
2016-2018 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில செயலர் A. இஸ்மாயில் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
President : Com.V.Loganathan, GDS MD, Nattamangalam BO a/w. Kondalampatti.
Secretary: Com.C.Balamurugan, GDS BPM, Udayarpalayam BO a/w. Kammampatti
Treasurer: Com.G.Ramesh, GDS MC, Pallipatti a/w. Sukkampatti.
ஆகியோர் போட்டி இன்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற வாழ்தரங்கத்தில் தலைமை ஆலோசகர் தோழர். R. John Britto, முன்னாள் அஞ்சல் மூன்று துணை பொதுச்செயலாளர் தோழர். C.அமிர்தலிங்கம், சங்க சட்ட ஆலோசகர் தோழர் R. வாசுதேவன் மற்றும் P3,P4 கோட்ட தலைவர்கள் மேற்கு மண்டலத்தின் கோட்ட செயலர்கள் உள்பட ஏராளமான தோழர்கள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு கோட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment