Friday, 14 September 2018

GDS பணியிடங்களில் பகுதியாக பணிபுரியும் வெளி ஆட்களுக்கு புதிய சம்பள விகிதத்தில் நிலுவை தொகையுடன் புதிய சம்பளம் வழங்கிட வேண்டுமென இலாகாவுக்கு பொதுச்செயலர் எழுதிய கடித நகல்.

1 comment:

  1. GDS ஊழியர்கள் விடுப்பில் இருக்கும்போதோ அல்லது அலுவல் தொடர்பாக பயிற்சிக்கு செல்லும்போதோ பதிலியாக பணியாற்றிய பதிலி ஊழியர்களுக்கும் அவர்கள் பெற்ற சம்பளத்தை கணக்கிட்டு சம்பள நிலுவைத் தொகை வழங்கிட AIGDSU நடவடிக்கை எடுத்து ஆவன செய்திடல் வேண்டும்.

    ReplyDelete