Monday 23 May 2016

சேலம் மேற்கு மாவட்ட 9வது கோட்ட மாநாடு

சேலம் மேற்கு மாவட்ட 9வது கோட்ட மாநாடு 22.05.2016 அன்று ஓமலூர் ஸ்ரீ ரத்தின மஹாலில் வைத்து நடைபெற்றது.
மாநாட்டில் தலைவர்.தோழர்.M. ராஜாங்கம், செயலாளர்.தோழர்.A. இஸ்மாயில், தலைமை ஆலோசகர் தோழர்.R. ஜான் பிரிட்டோ, சட்ட ஆலோசகர்கள்.தோழர்.R. வாசுதேவன், தோழர். T. கந்தசாமி, பெங்களூர் GPO தோழர் கருணாநிதி, மேற்கு மண்டல செயலர் தோழர் பால முருகன், கோவை கோட்ட செயலர் தோழர் ஜீவா, குமரி கோட்ட பொருளாளர் தோழர்.S.வெங்கடாசலம்  P3 கோட்ட தலைவர் தோழர் V. ஜெயராமன் P4 தோழர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
President: தோழர்.R. கோவிந்தராஜ் GDSMD Minnakkal Agraharam
Secretary:தோழர்.S.Hariraman, GDS MD Periyaripatti.
Treasurer: Com. T. Vaiyapuri GDS BPM, Konrettiyoor

மகிழா கமிட்டி தலைவராக
தோழியர்.K. விஜயா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாடு ஏற்பாடுகளை முன்னாள் கோட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.





No comments:

Post a Comment