Saturday, 12 March 2016

அன்பார்ந்த தோழர்களே! தோழியரே!!

தமிழ் மாநிலச் செயலர் அன்பு தோழர் R ஜான்பிரிட்டோ அவர்கள் 05-03-2016 அன்று பணி ஒய்வு பெற்றதை தொடர்ந்து 06-03-2016 அன்று ராமநாதபுரத்தில் நடந்த AIGDSU மாநில கவுன்சில் கூட்டத்தில் என்னை தமிழ் மாநில செயலராக ஏக மனதாக தேர்ந்தெடுத்தமைக்காக அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கி கொள்கின்றேன்.

வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் உங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .

தோழமையுள்ள,
A. இஸ்மாயில்.

No comments:

Post a Comment