Thursday, 24 March 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் 6 சதவிகிதம் பஞ்சப்படி வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை பெற்று வந்த 119% பஞ்சப்படி இனிமேல் 125% மாக இருக்கும். 

No comments:

Post a Comment