Saturday, 12 March 2016

cwc meeting

நமது மத்திய சங்க செயற்குழு கூட்டம் 12.03.2015 மற்றும் 13.03.2015 தியதிகளில் அஸ்ஸாம் மாநிலம்  கொலபர டிவிசியன் கொக்ரஜார்ல் வைத்து நடைபெறுகிறது. தமிழ் மாநிலம் சார்பாக முன்னாள் செயலர்  தோழர் ஜான் பிரிட்டோ அவர்களும்  விருத்தாசலம் கோட்ட செயலர் தோழர் ராமகிருஷ்ணன், தோழர் குமரகுரு அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment