Friday, 18 March 2016

கோட்ட செயலர்களின் கவனத்திற்கு ............

இலாகாவின் அறிவிப்புப்படி 2016 முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சங்க 
புதிய உறுப்பினர் சேர்க்கைகான படிவம் (MEMBERSHIP  FORM ) DIRECTOR 
(SR )அவர்களது கையொப்பத்துடன்  ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இலாகாவால் வெளியிடப்பட இருக்கிறது. 

கோட்ட செயலர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது விரைந்து செயல்பட்டு அனைத்து GDS தோழர்களையும் AIGDSU சங்கத்தில் 
உறுப்பினராக்கி நமது சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

எதிரணியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்திட உடனடியாக
 துண்டு பிரசுரங்கள் (NOTICE), WEB SITE, முகநூல் மற்றும் WATSAP 
மூலமாக நமது சங்க செயல்பாடுகளை ஊழியர்கள் மத்தியில் தெரியப்படுத்துவதோடு புதிய உறுப்பினர் சேர்க்கையில் நமது சங்கத்தை தவிர வேறு எவரிடமும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட வேண்டாம் என்ற வேண்டுகோளையும் முன்வைக்குமாறு கேட்டுக்  கொள்கிறேன் 

தோழமையுடன் 
A. இஸ்மாயில் , மாநில செயலர் 
    

No comments:

Post a Comment