கோட்ட/கிளை செயலர்களின் கவனத்திற்கு
நான்கு மதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் Four Monthly Meeting எதிர்வரும் 27.04.2016 அன்றும் Circle Welfare Fund Meeting எதிர்வரும் 28.04.2016 அன்றும் CPMG அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட மண்டல மட்டத்தில் தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சனைகளை உடனடியாக மாநில செயலரின் email முகவரிக்கு (csaigdsu2015@gmail.com) உடனடியாக அனுப்பிவைக்கவும்.
மாதந்தோறும் கோட்ட மட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பேட்டிகளின் Minutes நகலை தவறாமல் மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும் கோட்ட மட்டத்தில் தீர்த்திட முடியாத பிரச்சனைகளை மண்டல, மாநில அளவில் விவாதித்து முடிவெடுப்பதற்கு மாநில சங்கத்திற்கு தவறாது Minutes நகலை அனுப்பி வைக்கவும்.
A.இஸ்மாயில்
மாநில செயலர்
No comments:
Post a Comment