Tuesday, 29 May 2018

முக்கியச் செய்தி
 *********************
மாநில சங்கத்தின் வேண்டுகோள்...
"""""""""""""""""""""""""""""

நாளை 30.05.2018 (புதன்) அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம்  முன்பு போராட்டங்களை நடத்திவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் கீழ்காணும் மெமோரண்டத்தினை நேரடியாக கோட்டப் பொறுப்பாளர்கள் வழங்கும்படி மாநில சங்கம் வேண்டுகிறது.


இவண்
 M.பாஸ்கரன்
மாநில செயலாளர்  பொறுப்பு
தென் மண்டல செயலாளர்.



No comments:

Post a Comment