Sunday 11 March 2018

மாநில சங்க வேண்டுகோள்

                 15.3.2018 அன்று டில்லியில் பிரதமர் வீடு முன் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளும் GDS தோழர்கள் அனைவரும் Delhi Race course Metro Station  முன் காலை 10 மணியளவில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என 
மாநில சங்கம் கேட்டு கொள்கிறது மற்ற விபரங்களுக்கு மாநில தலைவரையோ, மாநில (பொ) செயலாளரையோ தொடர்பு கொள்ளவும்


9787157078
8428554914

No comments:

Post a Comment