Sunday 19 February 2017

காரைக்குடி கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க 9வது கோட்ட மாநாடு

         காரைக்குடி கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க 9வது கோட்ட மாநாடு 12.02.2017 அன்று காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து கோட்ட தலைவர் S ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

        அகில இந்திய தலைவர் M இராஜாங்கம், மாநில சங்க ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, மாநில செயலர் A இஸ்மாயில், கோட்ட கண்காணிப்பாளர் V மாரியப்பன் மற்றும் P3, P4 கோட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

President               :       S.Sivakumar (9842671365)
                                      GDS MD, O.Siruvayal S.O. 630208.

Secretary               :       M. Ravi Arumugam (9942113076)
                                      GDS MD, Koratti BO,
                                      a/w. Kunnakudy - 630206.

Treasurer               :       S.S.Murugan (9788997330)
                                      GDS MD, Soorakkudy BO,
                                      a/w. C.V.Mangalam - 630501.

     தொடர்ந்து கோட்டத்தலைவர் S ஆறுமுகம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அஞ்சல் துறை ஊழியர்களும் ஏராளமான பொதுமக்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

    தோழர். S ஆறுமுகம் அவர்களின் ஏற்புரையுடன் விழா இனிது முடிவடைந்தது.













No comments:

Post a Comment