தாம்பரம் கோட்ட 9வது கோட்ட மாநாடு 08.01.2017 அன்று தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.
கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : தோழர்.D சந்திர சேகரன்
GDSMD புதுச்சத்திரம்
a/w திருமழிசை
செயலர் : தோழர் E அம்பேத்கார்
GDSMD, மாடம்பாக்கம்
பொருளாளர் : தோழர்.N கிருஷ்ணமூர்த்தி
GDS BPM, ஓட்டேரி Extension BO
a/w வண்டலூர்.
No comments:
Post a Comment