AIGDSU/TN/CIRCLE.
**********************
தேனி கோட்ட மாநாடு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
15.12.19.இன்று தேனி 11 வது கோட்ட மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
மாநில, கோட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டில் அனைத்து பொறுப்பாளர்களும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அனைவருக்கும் மத்திய, மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
தலைவர்: V.பழனி.
செயலாளர்: P.தெய்வராஜ் .
பொருளாளர்:A.கணவாமைதீன்.
தொடரட்டும் உங்கள்
தொழிற்சங்கப் பணி.
************************
No comments:
Post a Comment