Sunday, 15 December 2019

AIGDSU/TN/CIRCLE. 
^^^^^^^^^^^^^^^^^^^^^^
4.12.19 புதன்கிழமை அன்று கரூர் கோட்டம் புகளூர் S.O. வில் தோழர் முருகேசன் அவர்களின் பணி ஓய்வு விழாவில் கரூர் கோட்டம் சார்பில் ஓய்வு நல நிதியாக ரூபாய், 10,000(பத்தாயிரம்) வழங்கப்பட்டது.கோட்ட நிர்வாகிகள் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திருந்தனர். மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
************************











No comments:

Post a Comment