AIGDSU/TN/CIRCLE.
**********************
அன்பிற்கினிய,
தோழர், தோழியர்கள் மற்றும் கோட்டம் ,கிளை செயலர்கள் கவனத்திற்கு வணக்கம்.
நமது GDS ஊழியர்கள் நலனில் அக்கறை எடுத்து கடந்த
3.12.19.ம் நாளன்று பாராளுமன்றத்தில் GDS ஊழியர்களின் வாழ்வாதார
நிலைமை அவர்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கமலேஷ் சந்திரா கமிட்டியின் சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டி மிகப்பெரியதொரு
உரை நிகழ்த்திய திரு, R.RITESH PANDEY Bahujan samaj party MP
Ambedkar Nagar, Uttar pradesh அவர்கட்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரிக்கு வாழ்த்துச் செய்தியினை அனுப்புமாறு அன்போடு
வேண்டுகிறேன்.
என்றும் GDS ஊழியர்கள் நலனில்
உங்கள்,
எம்.பாஸ்கரன்,
மாநில செயலர்.
**************************
முகவரி.
Shri R Ritesh Pandey, MP, Ambedkar Nagar, Lucknow, Uttarpradesh.
No. 13/90, Mohisinpur, L.I.C Gali, Akbarpur(Dt), Ambedkar Nagar.
************************
அனுப்ப வேண்டிய செய்தி.
Respected Sir,
Thanks for raising your voice in favour of GDS(Gramin Dak Sevaks, India Post) officials @ Parliment on 03/12/2019.
*************************
ஒவ்வொரு தோழரும்
அவசியம் e Post மூலம்
அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
No comments:
Post a Comment