Friday, 13 December 2019

AIGDSU/TN/CIRCLE. 
**********************
அன்பிற்கினிய, 
கோட்டம் மற்றும் கிளை செயலர்கள் கவனத்திற்கு வணக்கம்
மத்திய சங்க அறைகூவல்படி ஆர்ப்பாட்டம் மற்றும் 
உண்ணாவிரதம் போராட்டத்திற்கு தங்கள் பயண தேதியை முன்கூட்டியே பாதுகாப்புடன் அமைத்துக் கொள்ளவும். 
போராட்ட விபரங்கள். 
***********************
1. 19.12.2019 வியாழன் 
கோட்ட மட்டத்தில் 
பெருந்திரள் 
ஆர்ப்பாட்டம்.

2. 22.01.2020 புதன் 
சென்னை CPMG 
 அலுவலகம் முன்பு 
மாபெரும் 
உண்ணாவிரதம். 

3. 20.02.2020வியாழன் 
தலைநகர் டெல்லியில் 
DAK BHAVAN முன்பு 
மாபெரும் 
உண்ணாவிரதப் 
போராட்டம். 
மேற்காணும் நாளில் 
நடைபெறும் அனைத்து 
போராட்டங்களிலும் 
பெருந்திரளாக கலந்து 
கொண்டு வெற்றி 
பெறச்செய்ய
வேண்டுகிறேன். 
************************ 
 என்றும் GDS ஊழியர்கள் நலனில்* 
 உங்கள், 
 *எம்.பாஸ்கரன்* .
மாநில செயலர் மற்றும் அகில இந்தியஉதவி 
பொதுச் செயலாளர் .
தமிழ் மாநிலம் சென்னை.🙏🙏🙏
*************************

No comments:

Post a Comment