*வரலாறு ஒரு நாள் மாறும் அது உன்னால் மட்டுமே முடியும்* 🏻🏻🏻
--அப்துல் கலாம்.
*********************
*முக்கிய செய்தி*
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் (21/12/2018) நான்காம் நாளை நோக்கி நகர்கிறது.
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் காலை வணக்கம்...
இன்று காலை 9 மணி முதல் அந்தந்த கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்...தளராமல் முன்னேறுவோம்... வெற்றி நமதே...
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...🏻🏻🏻🏻🏻
==================
M. பாஸ்கரன்.
அகில இந்தியபொதுச் செயலாளர் /-
மாநில செயலர் (பொறுப்பு)
தமிழ் மாநிலம், சென்னை.
*********************
**தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள்🏻♂...தடம் பதிப்பவர்கள்மாமனிதர்கள்🤴🏻...*
--ஃபிடல் கேஸ்ட்ரோ*
**********************
குறிப்பு: GDS தோழர்தோழியர்கள் எவ்விதமான அச்சுறுத்தலையும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நமது போராட்டமானது ஜனநாயக ரீதியில் தொழிற்சங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது. இதில் சட்ட விதி மீறல்கள் சிறிதும் இல்லை.
" *உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை , அச்சமென்பதில்லை யே* "..
மிக்க நன்றி!! 🏻🏻🏻
**********************
GDS தோழர்தோழியர்கள் எவ்விதமான அச்சுறுத்தலையும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். உங்களது போராட்டமானது ஜனநாயக ரீதியில் தொழிற்சங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது. இதில் சட்ட விதி மீறல்கள் சிறிதும் இல்லை.
ReplyDeleteஎனவே, "வேலைநிறுத்தம் செய்து போராடாதே" என்று உத்தரவிட ஒரு நாய்க்கு கூட அதிகாரம் இல்லை.
நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க ஜனநாயக ரீதியிலான உங்களது போராட்டம் சட்டப்படி ஏற்றுக்கொள்ள கூடியதுதான்.